Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல
Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல
பறந்து காக்கும் பட்சியை போல
என்னை காத்திடும் நல்லவரே-2
நல்லவரே வல்லவரே
நல்லவரே நன்மை செய்பவரே-2
என் வாழ்வில் சிறந்தவர்-2
இந்த ஆண்டில் சிறந்தவர்
என்றென்றும் சிறந்தவர்- பறந்து
1)கடினமான பாதைகளோ, கரடுமுரடான பாதைகளோ-2
கரம்பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் -2
2) சோர்வான சூழ்நிலை வந்தாலும்
எதிர்ப்பு ஏமாற்றம் வந்தாலும்-2
கலங்காதே கலங்காதே,நம் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்-2
3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்,
பாதைகள் எல்லாம் செவ்வையாக்குவார்-2
அவரின் கரம் அற்புத கரம் ,அனுதினம் உன்னை காத்திடுமே-2