பரலோகிலே பெரும் சந்தோஷமே – Paralogiley Perum Santhosamae
பரலோகிலே பெரும் சந்தோஷமே – Paralogiley Perum Santhosamae Tamil christian song lyrics, Tune,Sung By Pas.Jacob N Ravikumar. Bethel Geethangal
பரலோகிலே பெரும் சந்தோஷமே
ஒரு பாவிமனம் மாறினாலே மண்ணில்
நானும் ஓர் பாவி மனம் மாறினேனே
ஜீவிக்கும் தேவனாலே – 2 என்றும்
உலகத்தின் இச்சையால் பாவம் செய்தேன்
பாவத்தின் சேற்றிலே நானுழன்றேன்
என்பாவம் போக்கி என்னையும் மாற்றி
தம் மகனாய் என்னையும் ஏற்றார் – இயேசு
இரத்தமே சிந்தாமல் பாவம் போகா
இரத்தமே சிந்தினார் இயேசு தேவன்
தம்மையே ஒப்புகொடுத்தார் எனக்காய்
தம் மேல் என் பாவங்கள் ஏற்றார் – இயேசு
பரலோகில் சந்தோஷம் எந்நாளுமே
பரிசுத்த ஆவியால் உண்டாகுதே
பரலோகை நானே மண்மீதில் கண்டேன்
பரிசுத்த ஆவியினாலே தேவனின்
பரலோகிலே பெரும் சந்தோஷமே song lyrics, Paralogiley Perum Santhosamae song lyrics,Tamil songs
Paralogiley Perum Santhosamae song lyrics in English
Paralogilae Perum Santhosamae
Oru Paavi Manam Maarinalae Mannil
Naanum Oor Paavi Manam Maarineanae
Jeevikkum Devanalae -2- Entrum
Ulagaththin Itchaiyaal Paavam seithean
Paavaththin Seattrilae Naanulantrean
En Paavam pokki Ennaiyum Maattri
Tham Maganaai Enaniyum Yeattraar – Yesu
Raththamae Sinthamal Paavam Poga
Raththamae Sinthinaar Yesu Devan
Thammaiyae oppukoduthaar Enakkaai
Tham Melaae Paavangal Yeattraar- Yesu
Paralogail Santhosam Ennaalumae
Parisuththa Aaviyaal Undaguthae
Paralogai Naanae manmeethil Kandean
Parisutha Aaviyinalae Devanin – Yesu