என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics
என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics
- என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே ( 2 )
சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன்
சந்தித்தீர் சவுலையே சந்தியும் நானும் எழும்பிடுவேன்
என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )
- உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே (2)
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை
என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )
Bridge:
நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே என் இயேசுவே
நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி
நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி
நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி
Oliyagavae tamil promise song lyrics