நொறுங்குண்ட பணிந்த ஆவியே – Norunkunda Panintha Aaviyae
நொறுங்குண்ட பணிந்த ஆவியே – Norunkunda Panintha Aaviyae Tamil Christian worship song lyrics, written, tune & sung by Jerushan Amos
நொறுங்குண்ட பணிந்த ஆவியை தாருமைய
நீர் தங்கும் ஆலயமாய் என்னை நீர் மாற்றுமையா
ஆவியே பரிசுத்தரே என் ஆவியை எளிமையாக்கும்
ஆவியே பரிசுத்தரே உமாதாவியாலே நிரப்பிடுமே
என் ஏசுவே உமாதாவியாலே நிரப்பிடுமே
சுத்த இருதயம் சிருஷ்டியும் ஆவியே
நிலைவரமான ஆவியை புதுப்பியும் ஆவியானவரே
பெருமைகள் புகழ்ச்சிகள் என் வாழ்வில் வேண்டாமையா
தாழ்மையின் சிந்தையை புதுப்பியும் ஆவியானவரே
ஞானத்தை உணர்வை அருளும் ஆவியே
ஆலோசனை பெலனும் அருளும் ஆவியானவரே
அறிவையும் தேவ பயமும் அருளும் ஆவியானவரே
ஊற்றுமே உம ஆவியாலே என் வாழ்வு நிரம்பணுமே
என்னை தருகின்றேன் முற்றிலுமாய்
நீர் விரும்பிடும் பாத்திரமாய்
நீர் பெருகனுமே நான் சிறுகணுமே
நான் வாழுவேன் உமக்காகவே
என் நேசருக்காய் வாழுவேன் இறுதிவரை
என் யேசுவுக்காய் வாழுவேன் இறுதிவரை
நொறுங்குண்ட பணிந்த ஆவியே song lyrics, Norunkunda Panintha Aaviyae song lyrics, Tamil songs
Norunkunda Panintha Aaviyae song lyrics in English
Norunkunda Panintha Aaviyai Thaarumaiya
Neer Thankum Aaalayamai ennai neer Maatrumaiya
Aaviye Parisuththarae En aaviyai Elimaiyaakum
Aaviye Parisuththarae Umathaaviyale Nirappidume
En Yesuvae Umathaaviyale Nirappidume
Sutha iruthayam Siristiyum aaviye
Nilaivaramaana aaviyai puthuppiyum aaviyanavare
Perumaigal puhalchikal en vaalvil vendamaiya
Thaalmaiyin sinthaiyai puthuppiyum aaviyanavare
Gnanathai Unarvai arulum aaviye
Aalosanai Belanum arulum aaviyanavare
Arivaiyum devapayamum Arulum aaviyanavare
Ootrume um aaviyale en vaalvu nirampanume
Ennai Tharugindrene Muttrilumai
Neer Virumpidum paathiramaai
Neer Perukanume Naan Sirukanume
Naan Vaaluven umakkakave
En Nesarukkai Vaaluven iruthivarai
En Yesuvkaai Vaaluven iruthirivai