Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

Deal Score0
Deal Score0

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

நிலையில்லா உலகிலே
நிலையாக இருப்பவரே…
உறவில்லா உலகிலே
உறவாக இருப்பவரே
கண்மணிபோல் காப்பவரே…
கண்ணீரை துடைத்தவரே…
உமையன்றி…உலகிலே…
யாரும் எமக்கில்லை…

நிலையில்லா …உலகிலே
நிலையாக. ..இருப்பவரே…
உறவில்லா…உலகிலே
உறவாக. இருப்பவரே

ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ….

கண்ணீரை சிந்தும்போது…
தாய் போல தேற்றினீரே
தடுமாறும் வேளையிலே
தகப்பன் போல் காத்தீரே

சோர்வான போது என்னை
சுகம் தந்து காத்தீரே
உறவென்னை வெறுத்த போது
உயிராக காத்திரே…

உமையன்றி உலகிலே…
எனக்கிங்கு யாரில்லை
எனக்கென்று இருப்பவர்…
நீங்கதான் யேசுவே…
நீங்கதான் யேசுவே

நிலையில்லா உலகிலே…
நிலையாக இருப்பவரே
உறவில்லா உலகிலே
உறவாக இருப்பவரே

ஆஆஆ…ஆஆஆ………

குப்பையாய் இருந்த என்னை
கோபரத்தில் வைத்திரே…
உதவாத என்னை இங்கு…
உமக்காக தெரிந்தீரே….
உள்ளங்கையால்…என்னை
வரைந்தவர் நீரே..
என் தாயின் கருவினிலே
தாங்கினவர் நீ……..ரே

அளவில்லா …அன்பினை…
தந்தவர் நீரே, எனக்குள்லே ஜீவனாய்
இருப்பவர் நீரே…..இருப்பவர் நீரே

நிலையில்லா… உலகிலே…
நிலையாக இருப்பவரே..
உறவில்லா உலகிலே…
உறவாக இருப்பவரே…

கண்மணிபோல் காத்தவரே…
கண்ணீரை துடைத்தவரே…
உமையன்றி …உலகிலே
யாரும் எமக்கில்லை….
ஆஆஆ…..ஆஆஆஆ…..ஆஆஆஆஆஆ…
ஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆஆ

    Jeba
        Tamil Christians songs book
        Logo