நீரே என் தேவன் – Neerae En Devan
நீரே என் தேவன் – Neerae En Devan Tamil Christian Song Lyrics & Tune by Sis. Josephin Stephen. Sung By Jeffrin Stephen. God’s Love Ministries
நீரே என் தேவன்
நான் உந்தன் பிள்ளையன்றோ (2)
வாக்கு மாறாதவர் வாக்கை காத்திடுவீர் (2)
- தாயைப் போல் என்னைத் தேற்றினீரே
தகப்பனைப் போல் என்னை சுமந்தீரே (2)
உள்ளங்கையில் எனை வரைந்தீரே
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கின்றேன் (2) – நீரே என் தேவன் - நிந்தை அவமானம் மாற்றினீரே
கண்ணீர் கவலைகள் துடைத்தீரே (2)
வெட்கப்படுத்தாமல் நடத்தினீரே
பெயரை பெருமைப் படுத்தினீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2) – நீரே என் தேவன் - பாவ சேற்றினின்று தூக்கினீரே
சாபவாழ்வினின்று மீட்டீரே (2)
கடன்கள் யாவையும் மாற்றினீரே
நோய்கள் யாவையும் தீர்த்தீரே – என் (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2) – நீரே என் தேவன்
நீரே என் தேவன் song lyrics, Neerae En Devan Song lyrics, Tamil songs
Neerae En Devan Song lyrics in English
Neerae En Devan
Naan Unthan Pillaiyantro -2
Vaakku maarathavar Vaakkai kaathiduveer -2
1.Thaayai Pol Enai Theattrineerae
Thagappanai pol Ennai Sumantheerae-2
Ullankaiyil Enai Varaintheerae
Uyarntha Adaikkalaithil Vaitheerae -2
Nantri Solkirean Paadi Thuthikkintrean -2- Neere En Devan
2.Ninthai Avamaanam Maattrineerae
Kanneer Kalvalaigal Thudaitheerae-2
Vetkapaduthamal Nadathineerae
Peyarai Perumai Paduthineerae -2
Nantri Solkirean Paadi thuthikkirean -2- Neere En Devan
3.Paava Seattrinintru Thookkineerae
Saaba Vaalvinintru Meetteerae-2
Kadangal Yaavaiyum Maattrineerae
Noaikal Yaavaiyum Theertheerae -En -2
Nantri Solikirean paadi Thuthikkirean -2- Neere En Devan