Neerae Ellaam yesuvae song lyrics – நீரே எல்லாம் இயேசுவே

Deal Score0
Deal Score0

Neerae Ellaam yesuvae song lyrics – நீரே எல்லாம் இயேசுவே

நீரே எல்லாம் (3) இயேசுவே
உயர்வோ தாழ்வோ மரணமோ
ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே

  1. ஆராதிப்பேன் (3) இயேசுவை
    இன்பமோ துன்பமோ சுகமோ
    வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவை
  2. நேசிப்பேன் (3) இயேசுவை
    நன்மையோ தீமையோ செல்வமோ
    வறுமையோ நேசிப்பேன் இயேசுவை
  3. பின் தொடர்வேன் (3) இயேசுவை
    வெற்றியோ தோல்வியோ நிந்தையோ
    புகழ்ச்சியோ பின்தொடர்வேன் இயேசுவை

Neerae Ellaam yesuvae song lyrics in english

Neerae Ellaam (3) yesuvae
Uyarvo Thazhvo Maranamo
Jeevano Neerae Ellaam Yesuvae

1.Aarathippean (3) yesuvai
Inbamo Thunbamo Sugamo
Viyathiyo Aarathippean Yesuvai

2.Neasippean (3) yesuvai
Nanmaiyo theemaiyo selvamo
Varumaiyo Neasippean Yesuvai

3.Pin thodarvean (3) yesuvai
Vettriyo Tholviyo Ninthaiyo
Pugalchiyo Pin Thodarvean Yesyvai

Pr. ஜேம்ஸ் எட்வர்ட்
R-8 Beat T-90 Dm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo