நீர் செய்த நன்மைகள் – Neer Seidha Nanmaigal

Deal Score0
Deal Score0

நீர் செய்த நன்மைகள் – Neer Seidha Nanmaigal Tamil Christian song lyrics Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan. Remembering god’s Mercies

நீர் செய்த நன்மைகள் , நித்தமும் எண்ணி நான்
நேசரே உம்மை நான் ஆராதிபன்

என் தஞ்சம் நீரே , என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும் நீர் தானே

  1. கைவிடாமல் காத்தவரே , கை தூக்கி எடுத்தவரே
    உலையான சேற்றில் நின்று , ஜீவன் தந்து மீட்டவரே

என்னே உந்தன் அன்பு , என்னே உந்தன் கிருபை
என்னே உந்தன் இரக்கம் , என் ஏசுவே

என் தஞ்சம் நீரே , என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும் நீர் தானே

  1. பாதை மாறி சென்ற போதும் , நேசத்தாலே இழுத்து கொண்டீர்
    யாரும் இல்லா வேளைகளில் , துணையாக கூட நின்றீர்
  2. உம்மை மறந்து தூரம் போனேன் , என்னை தேடி ஓடி வந்தீர்
    கலங்கி நின்ற வேளைகளில் , மார்போடு அணைத்து கொண்டீர்
  3. தோல்வியாலே துவண்டு போனேன் , பெலன் தந்து ஜெயிக்க செய்தீர்
    தடுமாறும் வேளைகளில் , தங்கினீர் உம் கரங்களினால்

நீர் செய்த நன்மைகள் song lyrics, Neer Seidha Nanmaigal song lyrics, Tamil songs

Neer Seidha Nanmaigal song lyrics in English

Neer Seidha Nanmaigal
Niththamum Enni Naan
Nesarae Ummai Naan Aarathippean

En Thanjam Neerae En Koattai Neerae
En Aathumavain Geethamum Neer Thanae

1.Kaividamal Kaathavarae Kai Thookki Eduthavarae
Ulaiyana Seattril Nintru Jeevan Thanthu Meettavarae

Ennae Unthan Anbu Ennae Unthan Kirubai
Ennae Unthan Irakkam En yesuvae

En Thanam Neerae En Koattai Neerae
En Aathumavin Geethamum Neer Thanae

2.paathai maari Sentra pothum Nesathalae Iluthu Kondeer
Yaarum Illa Vealaikalil Thunaiyaga Kooda Nintreer

3.Ummai Maranthu Thootam Ponean Ennai Theadi Oodi Vantheer
Kalangi Nintra Vealaikalil Maarbodu Anaithu Kondeer

4.Tholviyalae Thuvandu ponean Belan Thanthu Jeyikka Seitheer
Thadumarum Vealaikalil Thangineer Um Karankalinaal

Jeba
      Tamil Christians songs book
      Logo