நன்றி அப்பா – Nandri Appa
நன்றி அப்பா உம்மை நாள்தோறும் பாடுவேன் – Nandri Appa, Ummai Naalthorum Paaduvean Tamil christian song lyrics tune and sung by Shen Graceson
உம்மை நாள்தோறும் பாடுவேன்
மனதார துதிப்பேன்
மறவாமல் நன்றி சொல்வேன் – 2
நன்றி அப்பா – 5 ( இயேசப்பா )
1.எபினேசர் நீரல்லவோ
இதுவரை உதவிநீரே – 2
உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மையே உயர்த்தி பாடிடுவேன் – 2
(நன்றி அப்பா)
2.நன்மைகள் செய்தவரே
நன்றியோடு ஆராதிப்பேன் – 2
குறைகளெல்லாம் நீக்கி
கரைகளெல்லாம் போக்கி
நிறைவாக நடத்திடுமே – 2
(நன்றி அப்பா)
3.மகிமையின் தேவனே
என்னை முழுமயாய் மாற்றுமே -2
என்மேல் மகிமையாய் இறங்கி
முழுமயாய் மாற்றி
உந்தனின் அன்பை தந்தீரே – 2
நன்றி அப்பா song lyrics, Nandri Appa song lyrics. Tamil songs
Nandri Appa song lyrics in English
Ummai naalthorum paaduven
Manadhaara thudippen
Maravaamal nandri solven (x2)
Nandri Appa (x5) (Iyesappa)
- Ebenezer neeralavo
Idhuvarai udhava neere (x2)
Uyirodu irukkum naalellam
Ummaiyè uyarththi paadiduven - Nanmaigal seidhavare
Nandriyoadu aaraadhippen (x2)
Kuraigalellam neeki
Karaigalellam pokki
Niraivaaga nadathidumè (x2)
(Nandri Appa) - Magimaiyin Dhevane
Ennai muzhumayaa maatrume (x2)
Enmèl magimaiyaa irangi
Muzhumayaa maatri
Undhanin anbai thanthire (x2) – Ummai Naalthorum Paaduvean