நானோவெனில் – Naanovenil
நானோவெனில் – Naanovenil Nerukathilae Kartharai Thuthippom Tamil Christian song lyrics, Written tune and music by Evg. Sl.Edwardraj
நானோவெனில் Em // 90 // 2/4
நானோவெனில்… துதியின் சத்தத்தோடு பலியிடுவேன்
நானோவெனில்… எக்காள தொனியோடு ஸ்தோத்தரிப்பேன் (2)
நானோவெனில்…பலியிடுவேன்
நானோவெனில்…ஸ்தோத்தரிப்பேன் (2)
Halleluiah Halleluiah Halleluiah….4
- என் இதயம் சோர்ந்து போகையில் கர்த்தரைத் துதிப்பேன்
வேண்டுதலின் சத்தம் கேட்டு கிருபை அளித்தார் (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4 - கர்த்தரே என் இரட்சகர் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் குறை ஒன்றுமில்லையே (2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4 - என் ஆத்துமா உந்தன்மேலே தாகமாயிருக்கும்
உம்முடைய செட்டைகள் மறைவில் களிகூர்ந்திருப்பேன்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4 - வல்லமையும் பராக்கிரமும் உள்ளவர் தேவன்
எதிரிகள் மேல் நியாயந்தீர்த்து வெற்றிகள் தருவார்(2)
பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
நானோவெனில் song lyrics, Naanovenil song lyrics, Tamil songs
Naanovenil Parigaari song lyrics in English
Naanoevenil Em // 90 // 2/4
Naanoevenil…Thudhiyin Satthathoedu Baliyiduvaen…
Naanoevenil…EkkaaLa Dhoniyoedu Sthotharippaen… (2)
Naanoevenil…Baliyiduvaen
Naanoevenil…Sthotharippaen (2)
Hallelujah Hallelujah Hallelujah…4
- En Idhayam Soerndhu Poegayil Kartharai Thudhippaen
Vaendudhalin Sattham Kaettu Kirubai Alitthaar (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4 - Kartharae En Iratchagar Avar Mael Nambikkai Vaippaen
En Meetpar Uyiroedirukkiraar KuRai OndRumilllaiyae (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4 - En Aatthumaa Undhan Maelae Thaagamaayirukkum
Ummudaiya SettaigaL Maraivil KaLikoorndhiruppaen (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4 - Vallamaiyum Paraakkiramamum ULLavar Dhevan
YedhirigaL Mael Niyaayantheertthu VetrigaL Tharuvaar (2)
Paaduvaen Baliyiduvaen Nadanamaaduvaen -4
Naanovenil Parigaari 4
பரிசுத்த வேதாகமத்தில் ஏராளமான சாட்சிகளைக் காண்கிறோம், அங்கு தேவ மனிதர்கள் நசுக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகியும், ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் இருந்தபோது படைப்பாளராகிய கர்த்தரைப் புகழ்ந்தனர். விளைவு மிகப்பெரியது. ஆம், அவர்களின் எதிரிகள் கர்த்தராலேயே முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அதனால்தான் கர்த்தரின் வார்த்தை கூறுகிறது, நீங்கள் அமைதியாக இருங்கள், கர்த்தர் உங்களுக்காகப் போராடுவார்!.
நீங்கள் இப்போது நசுக்கப்பட்டவரா, மன அழுத்தத்திற்கு ஆளானவரா, ஒடுக்கப்பட்டவரா? அடக்கப்பட்டவரா, இந்தப் பாடல் உங்கள் எல்லாப் போராட்டங்களையும், பிரச்சனைகளையும், நோய்களையும் சமாளிக்க உதவும்.
இந்தப் பாடலைக் கற்றுக் கொள்ளுங்கள், தனியாகவோ, அல்லது உங்கள் குடும்பத்தினருடனோ, அல்லது உங்கள் பிரார்த்தனைக் குழுவுடனோ, அல்லது உங்கள் சபையுடனோ, உங்கள் முழு இருதயத்தோடும் ஆன்மாவோடும் துதியுங்கள். விடுதலையின் முடிவுகளை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நானோவெனில் – Naanovenil,’ written by Evg. Sl.Edwardraj.
- The song emphasizes worship and praise to the Lord in various life situations, including distress and oppression.
- It includes phrases expressing joy, praise, and reliance on God as the savior.
- The article encourages learning the song for personal or group worship, expecting to see results of deliverance.
- Links to related Tamil Christian songs and resources are also provided.