நான் பாடி கீர்த்தனம் – Naan Paadi Keerthanam Pannuvaen

Deal Score0
Deal Score0

நான் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் – Naan Paadi Keerthanam Pannuvaen Tamil Christian Song Lyrics, Written, Tune and Sung by Emmanuel Nathan

நான் பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
நேசரே உம்மை எண்ணியே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
தம்மை போல் என்னை மாற்றிடுவார்

  1. உன்னதம் உயரமுமான
    சிங்காசனத்தின்மேல் வீட்டிற்கும்
    தேவனே நீர் பரிசுத்தர்
    உம்மை போல் வெரே யாரும் இல்லை

Hallelujah – 2

  1. வானம் உம் சிங்காசனம்
    பூமி உந்தன் பாத படி
    சர்வத்தையும் ஆள்பவர்
    நீர் சர்வவல்லமை உள்ளவர்
  2. துதிகளின் மத்தியிலே
    வாசம் செய்யும் தேவனே
    துதிகளுக்கு பாத்திரர்
    தூயவர் நீர் தூயவர்
  3. கேருபீன்கள் போற்றிடும்
    சேராபீன்களும் வாழ்த்திடும்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    உம்மை என்றும் பணிகின்றோம்

பரிசுத்தர் ….பரிசுத்தர்

நான் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் song lyrics, Naan Paadi Keerthanam Pannuvaen song lyrics, Tamil songs

Naan Paadi Keerthanam Pannuvaen song lyrics in English

Naan Paadi Keerthanam Pannuven
Nesarae Ummai Enniyae
Jeevan Thanthu Meetteduthaar
Thammai Pol Ennai maattriduvaar

1.Unnatham Uyaramumana
Singasanaththin Veettirkkum
Devanae Neer Parisuthar
Ummai Pol Verae Yaarum Illai

Hallelujah -2

2.Vaanam Um Singasanam
Boomi Unthan Paadi Padi
Sarvaththaiyum Aalbavar
Neer Sarva Vallamai Ullavar

3.Thuthikalin Maththiyilae
Vaasam Seiyum Devanae
Thuthikalukku Paathirar
Thooyavar Neer Thooyavar

4.Kerubeengal pottridum
Searabingalum Vaalthidum
Parisuthar Neer Parisuthar
Ummai Entrum Panikintrom

Parisuthar Parisuthar

Jeba
      Tamil Christians songs book
      Logo