Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics – மனித அன்பு மாறிப்போகும்

Deal Score0
Deal Score0

Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics – மனித அன்பு மாறிப்போகும்

மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு-2
நிலையில்லா இந்த உலகிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு-2

  1. கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
    கடந்து போனால் காணாமல் மறையும்-2
    பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
    பரமன் இயேசுவின் அன்பை பார் -2
  2. பாசம் காட்டி வேஷம் போடும்
    மனிதன் அன்பும் மாயை தானே
    ஆணிகள் ஏற்று அழகை இழந்து
    அன்பர் இயேசுவின் அன்பை பார்
  3. வாழத்துடிக்கும் மானிடனே
    சாகத் துடித்த இயேசுவைப் பார்
    உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
    உன்னதர் இயேசுவின் அன்பை பார்

Manitha Anbu Maaripogum Maratha Anbu song lyrics in English

Manitha Anbu Maaripogum
Maratha Anbu Yesuvin Anbu -2
Nilaiyilla Intha Ulagilae
Nilaithirukkum Yesuvin Anbu -2

1.Kaanal Neeraai Kannukku Theriyum
Kadanthu ponaal kaanamal maraiyum -2
Pirinthu Pogamal Purinthu pesum
Paraman Yesuvin Anbai paar-2

2.Paasam kaatta vesam podum
Manithan Anbum Maayaithanae
Aanigal Yeattru Alagai Ilanthu
Anbar Yesuvin Anbai paar

3.Vaalathudikkum Maanidanae
Saaga thuditha Yesuvai paar
Uthiram Sinthi Uyirai Kodutha
Unnathar Yesuvin Anbai paar

இயேசு விடுவிக்கிறார்
R-8 Beat T-105 Dm 4/4

    Jeba
        Tamil Christians songs book
        Logo