மண்டியிட்டு தெண்டனிட்டு – Mandiyittu Thendanittu
மண்டியிட்டு தெண்டனிட்டு – Mandiyittu Thendanittu Um Paadham Tamil Christian Spiritual song lyrics, composed & Vocals by Joel Jegan
மண்டியிட்டு தெண்டனிட்டு உம் பாதம் விழுகிறேன்
தேசத்தின் வாதையை நீக்குமே-2
உம் முகத்தையே தேடுகிறேன்
பொல்லா வழி விட்டு விட்டேன்
தேசத்தில் க்ஷேமத்தை தாருமே
என் ஜெபத்தை தேவனே கேழுமே
இயேசுவின் இரத்தமே வாதையை நீக்குமே
வசனத்தை அனுப்பியே குணமாகுமே
எங்கள் பரிகாரியே இறங்குமே
மண்டியிட்டு தெண்டனிட்டு song lyrics, Mandiyittu Thendanittu song lyrics. Tamil songs
Mandiyittu Thendanittu song lyrics in English
Mandiyittu Thendanittu Um Paadham Vizugiraen
Desathin Vaadhayai Neekumae -2
Um Mughathayae Thaedugiraen
Pollavazhi Vittu Vittaen
Dhesathil Shaemathai Tharumae
En Jebathai Devanae Kaezhumae
Yaesuvin Raththamae Vaadhaiyai Neekumae
Vasanathai Anupiyae Gunamaakumae
Engal Parigariyae Erangumae
Mandiyittu Translation and meaning
I Humble and Bow Down at Your Feet
Restore My Land from the Pestilence
I Seek Your Face
And Turn from My Wicked Ways
Send Healing Over My Land
And Hear My Prayer Oh Lord
Blood of Jesus Heals the Land
Send Thy Word and Heal the Land
Oh My Healer We Plead for Thy Mercy