Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Deal Score0
Deal Score0

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Malaigal Vilagi Sentralum
Parvathangal NilaiMaari Ponalum – 2
Vaaku Maaridathavar Yesuvae
Vittu Vilagathavar Yesuvae – 2

1. Un Belan Kurainthae Ponalum
Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2
Unnai Belapaduthuvar Yesuvae
Belanaai Irupavarum Yesuvae – 2

2. Nanbar Unnai Kaivittalum
Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2
Unnai Kaividathavar Yesuvae
Vittu Kodukathavar Yesuvae – 2

3. Uttar Unnai Veruthalum
Edhum Mudiyathavan Endru Nagaithalum – 2
Yaavaiyum Seydhu Mudippavar Yesuvae
Unnakai Nirpavarum Yesuvae – 2

Malaigal Vilagi Sentralum
Parvathangal NilaiMaari Ponalum – 2
Vaaku Maaridathavar Yesuvae
Vittu Vilagathavar Yesuvae – 2

Malaigal Vilagi Sentralum tamil christian song lyrics in english

மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் -2
வாக்கு மாறிடாதவர் ஏசுவே
விட்டு விலகதவர் ஏசுவே -2

1.உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும்-2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே-2

2.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடிபட்டாலும்-2
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே -2

3.உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் – 2
யாவையும் செயது முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் ஏசுவே -2

Jeba
      Tamil Christians songs book
      Logo