மாற்றங்கள் உண்டாகும் – Maatram Undaagum Tamil Christian Worship songs lyrics, written and Tune by Pastor. Solomon Robert, Sung by Rev. Vijay Aaron Elangovan, Go Ye Missions Media
பாடல் வரிகள் – தமிழ்
மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
வியாதிகள் (குறைவெல்லாம்)
நீங்கிடும் மருத்துவர்
(மகத்துவர்) இயேசுவாலே
- ஓஷதமும் மருத்துவரும்
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே - ஐஸ்வரியரும் அற்புதரும்
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே - வல்லவரும் பெரியவரும்
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே
மாற்றங்கள் உண்டாகும் song lyrics, Maatram Undaagum song lyrics, Tamil songs
Maatram Undaagum song lyrics in English
Maatram Undaagum Maaratha kartharalae
Viyathigal ( Kuraivellaam)
Neengidum Maruthuvar
Magathuvar yesuvalae
1.Owsathamum Maruthuvarum
Nam Naduvil Vaasam Seikintrarae
2.Iswariyarum Arputharum
Nam Naduvil Vaasam Seikintrarae
3.Vallavarum Periyavarum
Nam Naduvil Vaasam Seikintrarae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘மாற்றங்கள் உண்டாகும் – Maatram Undaagum’.
- Pastor Solomon Robert wrote and composed the tune, while Rev. Vijay Aaron Elangovan sings it.
- The song emphasizes healing and the presence of divine beings among the people.
- It mentions Jesus as the ultimate healer and includes references to various divine attributes.

