Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே

Deal Score0
Deal Score0

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே

மானிடரே! போற்றுங்களே!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
மேலானவர் இயேசு மேலானவர்
ஆகாயம் பூமிக்கும் மேலானவர்-2

  1. இருளில் ஒளியும் இயேசு
    நம் இதய விளக்கும் இயேசு
    மருள்வோர் வழியும் இயேசு
    அவர் மனதின் வழியும் இயேசு
    அருளின் சுனையும் இயேசு
    உயர் அன்பின் பொருளும் இயேசு
  2. உலகம் அவரால் வாழும்
    அதின் உயிர்கள் புனிதம் ஆகும்
    பலரின் வாழ்வு மாறும்
    பாவப் பழிகள் யாவும் தீரும்
    நிலவும் மகிழ்ச்சி நாளும்
    இனி நிறைய குடும்பம் தோறும்
  3. அலைகள் வாழ்வில் மோதும்
    பலர் அழிவைக் காண நேரும்
    மலைகள் பெயர்ந்து போகும்
    பலர் மனங்கள் பயந்து சாகும்
    நிலையாய் கரங்கள் கோர்ப்பார்
    நம்மை நிஜமாய் கரையில் சேர்ப்பார்

Maanidarae Pottrungalae song lyrics in english

Maanidarae Pottrungalae
Maanilaththil Paraisattrungalae
Melanavar Yesu Melanavar
Aagayam Boomikkum Melanavar-2

1.Irulil Oliyum Yesu
Nam Idhaya Vilakkum Yesu
Marulvorai Vazhiyum Yesu
Avar Manathin Vazhiyum Yesu
Arulin Sunaiyum Yesu
Uyar anbin porulum Yesu

2.Ulagam avaraal Vaalum
Athin Uyirgal Punitham Aagum
Palarin Vaalvu Maarum
Paava Paligal Yaavum Theerum
Nilavum Magilchi Naalum
Ini Niraiya Kudumba Thorum

3.Alaigal Vaalvil Mothum
palar Alivai Kaana Nearum
Malaigal Peayrnthu Pogum
Palar Manangal Bayanthu Saagum
Nilaiyaai Karanagal Koarppaar
Nammai Nijamaai Karaiyil Searppaar

FMPB
R-Disco T-120 Fm 2/4

    Jeba
        Tamil Christians songs book
        Logo