குதிர குதிர போர் குதிர – Kuthira kuthira por kuthira
குதிர குதிர போர் குதிர – Kuthira kuthira por kuthira
குதிர குதிர போர் குதிர
எதிர எதிர யாரு நிற்பா -2
தம்பி ஓடி வா தங்கை ஓடி வா
சேனைக்குள் பாய்ந்து நீ வேகம் ஓடி வா
பட்டயம் வேண்டாம் பயமும் வேண்டாம்
இயேசு நாமம் தரித்து தாவி ஓடி வா
1.சத்தியம் என்னும் கச்சை வேண்டும்
நீதியின் மார்க்கவாசம் தரிக்க வேண்டும்
ஆயத்தம் என்னும் பாதரட்சை வேண்டும்
விசுவாசம் என்னும் கேடகம் வேண்டும்
ரட்சணியம் என்னும் தலை சீரா அணிந்து
ஆவியின் பட்டயத்தை எடுத்து கொண்டால்
சாத்தான் தோற்றிடுவான் வெற்றி உனதாகும் -2
Kuthira kuthira por kuthira vbs song lyrics in english
Kuthira kuthira por kuthira
Edhira edhira yaaru nirpaa – 2
Thambi odi va thangai odi va
Seanaikkul paaindhu ne vegam odi va
Pattayam vendaam bayamum vendaam
Yesu naamam tharithu thaavi odi va. – kuthira
1. Sathiyam ennum katchai vendum
Needhiyin maarkavasam tharika vendum
Aayatham ennum paadharatchai vendum
Visuvaasam ennum kedagam vendum
Ratchaniyam ennum thalai seera anindhu
Aaviyin pattayathai eduthu kondaal
Saathaan thotriduvaan vetri unadhaagum……2