குறும்புக்கார மான்குட்டி – Kurumpukaara Maankutti

Deal Score+1
Deal Score+1

குறும்புக்கார மான்குட்டி – Kurumpukaara Maankutti

நல் ஆலோசனையால் நறுமணம் வீசு

குறும்புக்கார மான்குட்டி
துள்ளி குதித்து ஓடுது பார்
அம்மா அப்பா சொல் கேளாமல்
காட்டுக்குள்ளே போகுது பார்

ஐயோ அங்கே கலங்குது
வழிதெரியாமல் அலையுது
இடி மின்னல்கள் வந்தது
இருட்டில் சிக்கி தவித்தது

புதருக்குள்ளே விழுந்தது
விம்மி விம்மி அழுதது
சிங்கம் சத்தம் கேட்டது
பதுங்கி பதுங்கி வந்தது
கடித்துத் தூக்கிச் சென்றது
வயிறுபுடைக்கத் தின்றது

இயேசுவின் செல்லக் கண்மணியே
இனிய நல்ல யோசனையால்
துன்பம் நீங்கி இன்பமே
ஆனந்தமாக வாழ்வாயே

Kurumpukaara Maankutti song lyrics in English

Kurumpukaara Maankutti
Thulli kuthithu ooduthu paar
Amma Appa Sol Kealamal
Kaattukullae poguthu paar

Aiyo Angae kalanguthu
Vazhi Theriyamal Alaiyuthu
Idi Minnalgal Vanthathu
Iruttil Sikki Thaviththathu

Putharukkullae Vilunthathu
Vimmi Vimmi Aluthathu
Singam Saththam Keattathu
pathungi Pathungi Vanthathu
Kadithu thookki Sentrathu
Vayirupudaikka Thintrathu

Yesuvin sella kanmaniyae
iniya nalla yosainaal
thunbam neengi inbamae
Aanathamaga vaalvayae

    Jeba
        Tamil Christians songs book
        Logo