கும்மியடிப்போம் தம்பிகளே – Kummiyadipom Thambikalae
கும்மியடிப்போம் தம்பிகளே – Kummiyadipom Thambikalae
கும்மியடிப்போம் தம்பிகளே
ஆடிப்பாடி கும்மியடிப்போம்
கும்மியடிப்போம் தங்கையரே
நடனமாடி கும்மியடிப்போம்
இயேசுவின் தோட்டத்து மலர்கள் நாமென்று
பாடல் பாடியே கும்மியடிப்போம்
இயேசு நம்மை நேசிப்பதாலே
மகிழ்ந்து ஆடி கும்மியடிப்போம்
மகிழ்ந்து குதித்து தாளங்கள் தட்டி
சாட்சியாய் வாழ கும்மியடிப்போம்
இயேசுவின் சொந்தங்கள் நாமே என்று
ஆர்ப்பரித்தே கும்மியடிப்போம் -கும்மியடிப்போம்
Kummiyadipom Thambikalae song lyrics in English
Kummiyadipom Thambikalae
Aadipaadi Kummiyadipom
Kummiyadipom Thangaiyarae
Nadanamaadi Kummiyadipom
Yesuvin Thottathu Malargal Namentru
Paadal paadiyae Kummiyadipom
Yesu Nammai Neasipathalae
Magilnthu Aadi Kummiyadipom
Magilnthu Kuthithu Thaalangal thatti
saatchiyaai vaazha Kummiyadipom
yesuvin sonthangalae naame entru
aarparithae Kummiyadipom – Kummiyadipom