கொத்து கோழி கொத்து – Kothu Kozhi Kothu
கொத்து கோழி கொத்து – Kothu Kozhi Kothu
கொத்து கோழி கொத்து!
வச்சா டப்பா வாரி கொத்து!
ஆட்டுக்குட்டியை கண்டீங்களா?
கண்டோம் முள்ளுக்குள்ளே! (2)
காட்டுக்குள்ளே ஆட்டை
மேய்க்க போனவ நானு
காணாப்போச்சு! ஆட்டுக்குட்டி
நூறுல ஒண்ணு! (2)
அச்சச்சோ! அவரக்கா!
அஸ்கு புஸ்கு ஆட்டுக்குட்டி
தொலைஞ்சு போச்சா? (2)
பள்ளம்மேடு தேடிப்பார்த்தேன்
கிடைக்கலைங்கோ!
குண்டும் குழியும் தேடிப்பார்த்தேன்
கிடைக்கலைங்கோ!
அச்சச்சோ! (2)
பள்ளம்மேடு (2)
முள்ளுக்குள்ளே சிக்கி கிச்சி
ஆட்டுக்குட்டி-அதை
கண்டுபிடிச்சேன் நானும்
சிங்கக்குட்டி!
அச்சச்சோ! அவரக்கா!
தொலைஞ்சுப்போன ஆட்டுக்குட்டி
கிடைச்சு போச்சா? (2)
காட்டுக்குள்ளே (2)
அச்சச்சோ! (2)
கொத்து கோழி (2)
Kothu Kozhi Kothu kids tamil Christian song lyrics in English
Kothu Kozhi Kothu
Vatcha dappa vaari kothu
Aattukuttiyai Kandingala
kandom Mullukullae -2
Kaattukullae Aattai
Meikka ponava naanu
Kaanapochu Aattukutti
Noorula Onnu-2
Atchacho Avarakka
Asku pushku Aattukutti
Tholanchu Pocha -2
Pallam meadu theadippaarthean
Kidaikkalangko
Kundum Kuzhiyum Theadipparthean
Kidaikkalanko
Atchacho-2
Pallammeadu -2
Mullukullae sikki sikki
Aattukutti Athai
Kandupidichean naanum
Singakutti
Atchacho Avarakka
Tholanchupona Aatukutti
Kidaichu pocha -2
Kaatukullae -2
Atchacho-2
Kothu kozhi-2