Konjamkuda Nanachipaakala – கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல

Deal Score+1
Deal Score+1

Konjamkuda Nanachipaakala – கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல

கொஞ்சம்கூட நெனச்சி பாக்கல
என்மேல நீங்க வெச்ச கிருபைய
கொஞ்சம்கூட யோசிச்சி பாக்கல
என்மேல நீங்க வெச்ச கிருபைய

உங்க கிருபை இன்றும் மாறவேயில்ல
உங்க கிருபை இன்றும் குறையவேயில்ல

அலைகளின் நடுவே நான் அமிழ்ந்து போகையில்
அன்பு கரம் நீட்டி கறை சேர்த்துக் கொண்டீங்க
ஒரு கழுகுபோல செட்டையடித்து பறக்க வெச்சீங்க
அத நெனச்சி நெனச்சி தினமும் துதிக்க வெச்சீங்க
உம்மை பாடவெச்சீங்க…..

தாய் போல தேற்றி என்னை அரவணைச்சீங்க
தகப்பனை போல என்னை தூக்கி சுமந்தீங்க
உம்மை மறந்தபோதும் என்னை தேடி வந்தீங்க
உங்க உயிரகூட தந்து என்னை வாழ வெச்சீங்க
என்னை பாட வெச்சீங்க

Konjamkuda Nanachipaakala song lyrics in english

Konjamkuda Nanachipaakala
En mela neenga vacha kirubaiya
Konjam kooda yosichu paakkala
En Mela neenga vacha kiribaiya

Unga kirubai intrum maaraveyilla
unga kirubai intrum kuraiveyilla

Alaikalin naduvae naan amilnthu pogaiyil
anbu karam neetti karai searthukondeenga
Oru Kazhugu pola settaiyadithu parakka vachinga
atha ninachi ninachi thinamum thuthikka vaxhinga
Ummai paada vachinga

Thaaipola thettri ennai aravanachinga
thagapanai pola ennai thokki sumanthinga
ummai maranthapothum ennai theadi vanthinga
unga uyirakooda thanthu ennai vaazha vacginga
enna paada vachinga

Jeba
      Tamil Christians songs book
      Logo