கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

Deal Score+2
Deal Score+2

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேறினார்
உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார்

1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா

2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா

3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா

Kolkotha malai meethile song lyrics in English

Kolkotha malai meethile
Siluvai sumanthearinaar
Unnatha pithavin siththamaai uththamar Raththam sinthinaar

1.Meaniyil kasaiyadigal eththani vasai mozhigal aththanaiyum
Avar unakkaai anbudan suamnthu sagithaar – Kolkotha

2.Antho Erusalamae Aandavar pavani vanthar antha naalai nee
maranthaai anbaro kanneer sinthinaar – Kolkotha

3.Vanjakar ulaginilae vananga kaluthudanae vazhipogum
maanidanae vanthidayo yesuvandai -Kolkotha

    Jeba
        Tamil Christians songs book
        Logo