கர்த்தரின் கரம் – Kartharin Karam

Deal Score0
Deal Score0

கர்த்தரின் கரம் – Kartharin Karam , Belaveena kaikalai Belapaduthidum Tamil christian song composed Lyrics & Tune – Stephen Jayakumar. Sung by – Sabitha Stephen

பெலவீன கைகளை பெலப்படுத்திடும்
என் கர்த்தர் பெரியவரே
அவர் கரத்தின் நிழலாலே மறைத்து வைத்து
இம்மட்டும் காப்பவரே.

கர்த்தரின் கரம் குறுகவில்லையே
கர்த்தரின் கரம் வல்லமையின் கரம்
கர்த்தரின் கரம் திருப்தியாக்குதே
கர்த்தரின் கரம் அற்புதக்கரம்

1) ஓங்கின புயத்தாலே செங்கடலையும்
கடக்க செய்த கர்த்தரின் கரம்
பராக்கிரம கரங்கொண்டு காணானையும்
சுதந்தரிக்க செய்த கரம் -2

வலகரத்தால் தாங்கினீரே கரம் பிடித்து நடத்தினீரே .

2)அழுகின தோலுடைய குஷ்டரோகியை
தொட்டு சுகமாக்கின கரம்
மரித்த வாலிபனின் பாடையைத் தொட்டு
உயிரடைய செய்த கரம் -2

உன் கரத்தாலே சுகமாக்கினீர் மறுவாழ்வு கிடைக்கச் செய்தீர்

கர்த்தரின் கரம் குறுகவில்லையே
கர்த்தரின் கரம் வல்லமையின் கரம்
கர்த்தரின் கரம் திருப்தியாக்குதே
கர்த்தரின் கரம் அற்புதக்கரம்

கர்த்தரின் கரம் song lyrics, Kartharin Karam song lyrics. Tamil songs

Kartharin Karam song lyrics in English

Belaveena kaikalai Belapaduthidum
En Karthar Periyavarae
Avar Karathin Nizhalae Maraithu Vaithu
Immattum kaappavarae

Kartharin Karam Kurugavillaiyae
Kartharin Karam Vallamaiyin Karam
Kartharin Karam Thirupthiyakkuthae
Kartharin Karam Arputhakaram

1.Oongina Puyathalae Senkadalaiyum
Kadakka seitha Kartharin karam
Parakkirama karam kondu Kaananaiyum
Suthantharikka seitha karam -2

Valakarathaal Thaangineerae
Karam pidithu Nadathineerae

2.Alugina Thozhudaiya Kusdarogiyai
Thottu Sugamakkina karam
Maritha vaalibanin Paadaiyai thottu
Uyiradaiya seitha karam -2

Un Karathalae Sugamakkineer
Maruvaalvu Kidaikka seitheer

Jeba
      Tamil Christians songs book
      Logo