கர்த்தரையே நீ பாடு – Kartharaiyae Nee Paadu

Deal Score0
Deal Score0

கர்த்தரையே நீ பாடு – Kartharaiyae Nee Paadu, Aaradhichu paru Tamil Christian Gana Song lyrics, Written, Tune and sung by Eva. Joseph karikalan

ஆராதிச்சு பாரு

Heart – டு அட்டாக்கு வாராது
துதிச்சு பாரு சோர்வு இருக்காது -2
துதிப்போமா… தேவன பாடுவோமா… கர்த்தர் 2
ஆராதிச்சு பாரு

  1. கைய தட்டி பாடு..
    கைவலி வராது 2
    நடனமாடிபாடு…
    கால்வலி வராது -2 – துதி
  2. வாயை திறந்து பாடு
    வாய்வலி வராது 2
    சிரிச்சு துதிச்சு பாடு
    பல்லுவலி வராது 2
  3. கர்த்தரையே நீ பாடு
    சர்க்கரையே வராது -2
    Happy-யாக பாடு
    BP-யே வராது -2
  4. சத்தத்தை உயர்த்தி பாடு
    தொண்டவலி வராது -2
    குனிஞ்சி நிமிர்ந்து பாடு
    மூட்டுவலி வராது -2
  5. சத்தத்தை உயர்த்தி பாடு
    Throat Pain-ன் வராது -2
    குனிஞ்சி நிமிர்ந்து பாடு
    Back Pain-ன் வராது 2

கர்த்தரையே நீ பாடு song lyrics, Kartharaiyae Nee Paadu song lyrics, Tamil songs

Kartharaiyae Nee Paadu song lyrics in English

Aarathichu Paaru
Heart-u AttacK Varaathu Thuthichu Paaru Sorvu Irukkathu -2
Thuthippoma
Devana Paaduvoma karthar -2 – Aarathichu

1.Kaiya Thatti Paadu
Kaivali Varathu -2
Nadanamaadi Paadu
Kaal Vali Varathu -2- Thuthi

2.Vaayai Thiranthu Paadu
Vaai Vali Varathu-2
Sirichu Thuthichu Paadu
Palluvali Varathu -2

3.Kartharaiyae Nee Paadu
Sarkaraiyae Varathu -2
Happy Yaga Paadu
Bp yae Varathu -2

4.Saththathai uyarthi Paadu
Thonda Vali Varathu -2
Kuninju Nimirnthu Paadu
Moottu Vali Varathu -2

5.Saththathai Uyarthi Paadu
Thorat Pain-in Varathu -2
Kuninju Numirnthu Paadu
Back Pain Varathu -2

Jeba
      Tamil Christians songs book
      Logo