கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Dr. Paul Dhinakaran

Deal Score0
Deal Score0

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Dr. Paul Dhinakaran Tamil Christian Song lyrics

ஆத்துமாவே நீ
நன்மை செய்த கர்த்தரை ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி

இளைப்பாறுதல் தந்த
தேவனை நீ என்றும் ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன்
கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன்

1.என் காலை நீர் இடறாமல் காத்ததினால்
என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால் – 2
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை – 2

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன் – 2
கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன் – 2

2.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால்
மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால் – 2
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை – 2

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன் – 2
கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன் – 2

Kartharai Sthothari song with Lyrics in English

Aathumaave nee
Nanmai seitha Kartharai sthoththari
Endrum sthoththari

Ilaippaaduthal thantha
Thevanai nee endrum sthoththari
Endrum sthoththari

Visuvaasathaal naan nilaiththiruppen
Jeevanulla vaarththaiyaal naan pizhaiththiruppen
Karththar naamathai thozhuthu kolven
Jeeva naalellaam paadi magizhven

1.En kaalai neer idaraamal kaaththathinaal
En kannai neer kannneerukku vilakkinaal (x2)
Um kirubaiyum needhikkum alave illai
Um anbirkkum nanmaikkum kuraive illai (x2)

Visuvaasathaal naan nilaiththiruppen
Jeevanulla vaarththaiyaal naan pizhaiththiruppen (x2)
Karththar naamathai thozhuthu kolven
Jeeva naalellaam paadi magizhven (x2)

2.Karththar en patchaththil iruppathinaal
Manusharin theengai ellam avizhththinaal (x2)
Um kirubaiyum needhikkum alave illai
Um anbirkkum nanmaikkum kuraive illai (x2)

Visuvaasathaal naan nilaiththiruppen
Jeevanulla vaarththaiyaal naan pizhaiththiruppen (x2)
Karththar naamathai thozhuthu kolven
Jeeva naalellaam paadi magizhven (x2)

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo