Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே

Deal Score0
Deal Score0

Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே -2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்கை உண்மையானதே -2

  1. வானம் பூமி யாவும்
    உம் வார்த்தையினாலே
    சிருஷ்டித்தீரே காத்திட்டீரே-2

என்னை உயிர்ப்பியும் என் தேவனே

  1. கடலும் காற்று மழையும்
    உம் ஆவியினாலே
    சிருஷ்டித்தீரே காத்திட்டீரே
  2. கவலை கண்ணீர் கஷ்டம் மாறும்
    உம் வார்த்தையினாலே – ஒரு
    வார்த்தை நீர் சொன்னால் போதுமே

Karthar solla Aagumae song lyrics in english

Karthar solla Aagumae
Karthar sonnaal Pothumae -2
Deva Vaarthai saththiyamanathae
Deva seigai Unmaiyanathae -2

1.Vaanam Boomi Yavum
Um Vaarthaiyinalae
Shirustiththeerae Kaaththitteerae-2

Ennai Uyirppiyum En Devanae

2.Kadalum Kaattru Mazhaiyum
Um Aaviyinaalae
Shirustitheerae Kaathiteerae

3.Kavalai Kanneer Kastam Maarum
Um Vaarthaiyinlae Oru
Vaarthai neer sonnaal pothumae

Pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Blues rock T-120 Gm 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo