கண்மணி போல – Kanmanai Pola Katharulum
கண்மணி போல காத்தருளும் – Kanmanai Pola Katharulum Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by John S.Krishnasamy. Song of Zion (Bethel Fellowship Ministries) Thirumangalam
கண்மணி போல காத்தருளும்
கர்த்தாவே உம்மை நம்பி உள்ளேன் – கண் மணி போல காத்தருளும்
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே – கண்மணி
ஜீவனை பார்க்கிலும் உன் கிருபை
நல்லது நல்லதையா
நான் நிர்மூலமாகாதது
உன் கிருபையின் நிழல் தனிலே – கண்மணி
கிருபையும் சத்தியமும் தேவ பெலனும்
போதும் போதுமையா
நான் பலவீனனாகாதது
உன் பூரண பெலனல்லவோ – கண்மணி
கண்மணி போல காத்தருளும் song lyrics, Kanmanai Pola Katharulum song lyrics. Tamil songs
Kanmanai Pola Katharulum song lyrics in English
Kan manai Pola Katharulum
Karthavae Ummai Nambiullean – Kanmani Pola Kaatharulum
Unnathamanavar Maraivinilae
Sarva Vallavar Nizhalthanilae
Irakkamum Urukkamum Neediya Saanthamum
Kirubaiyum Ullavarae – Kanmani
Jeevanai Paarkkilum Un Kirubai
Nallathu Nallathaiya
Naan nirmoolamagathathu
Un Kirubaiyin Nizhal Thanilae – Kanmani
Kirubaiyum Saththiyamum Deva Belanum
Pothum Pothumaiya
Naan Balaveenanagathathu
Un Poorana Belanallavo – Kanmani