காக்கா கூட்டத்தை பாருங்க – Kakka Koottathai paarunga

Deal Score+1
Deal Score+1

காக்கா கூட்டத்தை பாருங்க – Kakka Koottathai paarunga

பகிர்ந்து நறுமணம் வீசு

காக்கா கூட்டத்தை பாருங்க
கரைஞ்சு உண்ணுது அதுவுங்க
தனக்குக் கிடைச்ச உணவைத்தான்
பகிர்ந்து உண்ணுது அழகுங்க

தம்பி தங்காய் உனக்குத்தான்
பகிரும் குணம் வேணுமுங்க
ஏழை எளிய மக்களுக்கு
நல்லா உதவி செய்யணுங்க

இயேசு சொல்லும் வசனத்த
கேட்டு வாழ பழகணும்
இயேசுவின் செல்ல பிள்ளைகளே
அதுதான் நமக்கு நறுமணம்

Kakka Koottathai paarunga Song lyrics in English

Kakka Koottathai paarunga
karainju unnuthu athuvunga
thankku kidacha unavaithaan
pagiritnhu unnuthu alagunga

thambi thangaai unakkuthaan
pagirum gunam veanumnga
yealai eliya makkalukku
nalla uthavi seiyanunga

Yesu Sollum Vasanaththa
Keattu Vaala palaganum
Yesuvin sella pillaigalae
Athuthaan namakku narumanam

    Jeba
        Tamil Christians songs book
        Logo