கடந்ததை நினைக்காதே – Kadanthathai Ninaikaathae
கடந்ததை நினைக்காதே – Kadanthathai Ninaikaathae Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol-4.
கடந்ததை நினைக்காதே நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய் (2)
மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு கர்த்தருக்குள் மகிழ்ந்திரு (2) – கடந்ததை
- நதியோரம் வளர்கின்ற விருட்சங்கள் போல்
கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் (2)
புதுப்புது கனிகளைக் கொடுத்திடுவாய்
புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன் - துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய்( 2)
புதுப் புது கிருபை பெற்றிடுவாய்
மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன் - மதில்களை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் (2)
புதுப் புது வரங்களைப் பெற்றிடுவாய்
மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன்
கடந்ததை நினைக்காதே song lyrics, Kadanthathai Ninaikaathae song lyrics, Tamil songs
Kadanthathai Ninaikaathae song lyrics in English
Kadanthathai Ninaikaathae
Nadanthathai Maranthuvidu
Karthar Puthiyan Seithiduvaar
Intrae Nee Kaanbaai-2
Magilnthiru Nee Magilnthiru
Kartharukkul Magilnthidu -2- Kadanthathai
1.Nathiyoram Valarkintra Virutchangal Pol
Kanitharum Maramaai Sezhithiruppaai-2
Puthuputhu Kanikalai Koduthiduvaai
Pugaludan Entrum Vaalnthiduvaai -2 – Magilnthiduvean
2.Thunbaththin Naatkalaum Marainthuvidum
Thirupthiyaai Ulaginil Vaalnthiduvaai-2
Puthu puthu Kirubai pettriduvaai
Magilchiyaai Entrum Vaalnthiduvaai -2 – Magilnthiduvean
3.Mathilkalai Mithithu Norukkiduvaai
Kuntrukalai Neeyum Thagarthiduvaai-2
Puthu puthu Varangalai Pettriduvaai
Meanmaiyaai Entrum Vaalnthiduvaai -2 – Magilnthiduvean