John Jebaraj Mashup 01 song lyrics
John Jebaraj Mashup 01 song lyrics
நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்-2
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே-2
என் எதிரி பெருக பெருக
என் பந்தி அளவும் பெருகும்
நான் துதித்து பாடும் போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
நீர் மட்டும் பெருகனும்-3
நீர் மட்டும் இயேசுவே
நீங்க மட்டும் பெருகனும்-2
பெருகிக்கொண்டே இருக்கனும்
நீங்க மட்டும் இயேசுவே
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்-2
அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர்
அல்லேலூயா அல்லேலூயா-2
என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லேலூயா