ஜீவனுள்ள நாட்களெல்லாம் – Jeevanulla Naatkalellaam
ஜீவனுள்ள நாட்களெல்லாம் – Jeevanulla Naatkalellaam Unnai Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 3.
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உன்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
மோசேயோடே இருந்த தேவன்
என்னோடும் இருந்திடுவார் (2)
என்னை கைவிடவே மாட்டார்,
விட்டு விலகிடவே மாட்டார்,
கூடவே இருந்திடுவார் – என் (2)
- ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்னை தொடர்ந்திடுமே
கர்த்தரது வீட்டினிலே
என்றென்றும் நிலைத்திருப்பேன் – என்னை கைவிடவே - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உந்தன் வரங்களால் என்னை நிரப்பிடுமே
கர்த்தரது ஆலயத்தில்
தங்கியே தரித்திருப்பேன் – என்னை கைவிடவே - ஜீவனுள்ள நாட்களெல்லாம் – சுக
பெலத்தால் என்னை நிரப்பிடுமே
இஸ்ரவேலின் நடுவிலே
நீடித்து வாழ்ந்திருப்பேன் – என்னை கைவிடவே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் song lyrics, Jeevanulla Naatkalellaam Unnai song lyrics,Tamil songs
Jeevanulla Naatkalellaam Unnai song lyrics in English
Jeevanulla Naatkalellaam Unnai
Oruvanum Ethirpathillai
Moseayodae Iruntha Devan
Ennodum Irunthiduvaar-2
Ennai Kavidavae Mattaar
Vittu Vilagidavae Maattaar
Koodavae Irunthiduvaar- En -2
1.Jeevanulla Naatkallellaam
Nanmai Kirubai Ennai Thodarnthidumae
Kartharathu Veettinilae
Entrentrum Nilaithiruppean – Ennai kaividavae
2.Jeevan Ulla Naatkallellaam
Unthan Varankalaal Ennai Nirappidumae
Kartharathu Aalayaththil
Thangiyae Tharithiruppean – Ennai Kaividavae
3.Jeevan Ulla Naatkallellaam
Belathaal Ennai Nirappidumae
Isravelain Naduvilae
Needithu Vaalnthiruppean – Ennai Kaividavae