Homepage as List
அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2)
உங்க சமூகம் ஒன்றே போதும்
அதற்கு ஈடே இல்லை ஏதும்
அழகே உயிரே இயேசுவே - ஓ (2)...
இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரைஇயேசுவே நீர் நல்லவர் / 3 ...
இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2)கவலை மறந்தது உந்தன் வாக்காலே
கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே ...
Kartharin satham vallamaiullathu song lyrics - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளதுகர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது ...
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!சரணங்கள் ...
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2
...
ஒருபோதும் மறவாத - Oru Podhum Maravaatha song lyricsபல்லவிஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?அனுபல்லவிசிறுவந்தொட்டுனை ...
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்னகுறை மகனே - (2)1) சிறுவந்தொட்டுனையொரு
செல்லப்பிள்ளைபோற் காத்த - (2)
உரிமை தந்தையென்றென்றும் ...
Thathithavum Manasu song lyrics - தத்தித் தாவும் மனசுதத்தித் தாவும் மனசு, வானம் தொடும் வயசு, வாழ்வில் எல்லாம் புதுசு, தந்தது என் இயேசு. ---( 2 ...
தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. ---( 2 )பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல ...
This website uses cookies to ensure you get the best experience on our website