Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு
Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு
Happiness நிறைந்த ஆண்டு இது
Gracefull நிறைந்த ஆண்டு இது-2
எல்லா எல்லா எல்லா எல்லா இயேசுவால எல்லா எல்லா எல்லா எல்லாJesus ஆல-2
போன வருஷம் நீ இழந்ததெல்லாம் இந்த வருஷம் உனக்கு திரும்ப திடைக்கும்
கண்ணீரும் கவளைகளும் மறஞ்சு போய்விடும்-2
Depression um feelings um பறந்து போய்விடும்-2
நோய்கள் எல்லா குணமாகிடும்
Weakness எல்லா Cure ஆகிடும்
எதிர்பாரா நன்மைகள் உனக்கு நடந்திடும்-2
Close ஆனா வழியெல்லாம் இன்றே திறந்திடும்-2