எப்பத்தா என்று சொல்லியே – Eppatha Entru solliyae

Deal Score+2
Deal Score+2

எப்பத்தா என்று சொல்லியே – Eppatha Entru solliyae

எப்பத்தா என்று சொல்லியே
என்னைத் தொடும் என் இயேசுவே

கேள்வி ஞானம் இல்லாத பேதை நான் ஐயா
உம் சத்தம் கேட்கின்ற வரம் தாருமே
கட்டுகள் விலகட்டும் குறைகள் மறையட்டும்
கட்டிய ஆவிகளெல்லாம் சாம்பலாகட்டும் – எப்பத்தா

மந்தநாவும் திக்குவாயும் உள்ளவன் ஐயா
நீர் தொட்டு உதட்டைத் தொட்டு பாடச் செய்யுமே
திக்கற்ற மக்களுக்கு சகாயம் செய்திடும்
எக்குறையும் இல்லாமல் எனைக் காத்திடும் – எப்பத்தா

ஒளியற்ற கண்களுக்கு ஒளி நீர் ஐயா
உணர்வில்லா என்உள்ளத்திற்கு உயிர் தாருமே
மங்கியத்திரி என்னை துலங்கச் செய்திடுமே
உம்மருள் எங்கும் என்றும் ஒளி வீசுவேன் – எப்பத்தா

Eppatha Entru solliyae song lyrics in English

Eppatha Entru solliyae
Ennai thodum en yesuvae

Kealvi Gnanam Illatha peathai Naan aiya
um saththam keatkintra varam thaarumae
kattugal vilakattum kuraigal maraiyattum
kattiya aavikalellaam saambalagattum

Manthanavum Thikkuvaayum ullavan aiya
neer thottu uthattai thottu paada seiyumae
thikkattra makkalukku sahayam seithidum
ekkuraiyum illamal ennai kaathidum

oliyattra kangalukku ozhi neer aiya
unarvilla en ullathirukku uyir thaarumae
mayangiyathiri ennai thulanka seithidumae
ummarul ngum entrum ozhi veesuvean

    Jeba
        Tamil Christians songs book
        Logo