எந்த நிலையில் நான் – Entha Nilaiyil Naan Irunthaalum
எந்த நிலையில் நான் இருந்தாலும் – Entha Nilaiyil Naan Irunthaalum Tamil Christian song lyrics, Written tune and sung by Anand Jeremiah.S. Jehovah Nissi Ministries, Chennai Avadi.
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் _ 2
என் கோலை துளிர்க்க செய்தாரே
என் தலையை நிமிர வைத்தாரே _ 2
எந்த நிலையில் நான் இருந்தாலும்
1.வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார் ,
தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் _ 2
மனிதர் அன்பு மாறி போனதே
தேவன் அன்பு மாறவில்லையே -2 – எந்த நிலையில்
2.தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்
முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார்(2)
துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் (2)
என்ன சொல்லி நான் பாடுவேன்
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2) – எந்த நிலையில்
எந்த நிலையில் நான் இருந்தாலும் song lyrics, Entha Nilaiyil Naan Irunthaalum song lyrics, Tamil songs
Entha Nilaiyil Naan Irunthaalum song lyrics in English
Entha Nilaiyil Naan Irunthalum
Ennai Thallidathavar Vittu Vilagidathavar-2
En Kolai Thulirkka Seitharae
En Thalaiyai Nimira Vaitharae -2
Endha Nilaiyil Naan Irunthaalaum
1.Viyathiyil Naan Vilunthean Thookkinaar
Thallunda Ennai Avar Searthu Kondaar-2
Manithar Anbu Maari Ponathae
Devan Anbu Maaravillaiyae -2 Endha Nilaiyil
2.Thanimaiyil Naan Aluthean Thunai Nintraar
Mudinthathu Entru Irunthean Thuvakkam Thanthaar
Thulirkka Seithaar Enakku Vaalvalithaar-2
Enna Solli Naan paaduvean
Nandri solla Vaarthai Illaiyae -2- Endha nilaiyil