Ennai Nadthum – என்னை நடத்தும்

Deal Score+1
Deal Score+1

Ennai Nadthum – என்னை நடத்தும்

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

இயேசுவே (8) — 2

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

கிருபையினால் என்னை நடத்திடமே
அபிஷேகம் தந்து என்னை காத்திடமே
வல்லமையினால் நிரப்பிடமே
பரலோக மகிமையினால் உணர்த்துமே

இயேசுவே (8) — 2

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

வல்லமையின் அபிஷேகம் தந்திடமே
வரங்களால் என்னை என்றும் ஜொலித்திடுமே
வல்லமையின் தேவன் நீரல்லவோ
மகிமையின் ராஜன் நீரல்லவோ

இயேசுவே (8) — 2

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

இயேசுவே (8) — 2

நிரப்பும் ஐயா என்னை நிரப்பும்ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நிரப்பும்ஐயா என்னை நிரப்பும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

Jeba
      Tamil Christians songs book
      Logo