Engal Aaviyanavare – எங்கள் ஆவியானவரே
எங்கள் ஆவியானவரே
எனை ஆளுகை செய்பவரே (2)
எனை ஆளும் பரிசுத்தரே
எனைக் கவர்ந்து கொண்டவரே (2)
எங்கள் ஆவியானவரே
எங்கள் ஆவியானவரே (2)
எனை ஆளும் பரிசுத்தரே
எனைக் கவர்ந்து கொண்டவரே (2)
1. பெலவீனத்தில் பெலனாயிருந்து
பெருமூச்சு விட்டு எனக்காய் ஜெபிப்பவரே (2)
எங்கள் ஆவியானவரே
2. ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்
இருந்த என்னில் அசைவாடினீரே (2)
எங்கள் ஆவியானவரே.
#BRIDGE
நீர் எங்கேயோ அங்கே விடுதலை (2)
(Repeat)