En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு
En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு
என் பரம தகப்பன் வீட்டுக்கு செல்ல நான் ஆயத்தமா காத்திருக்கின்றேன்
நான் எப்பொழுதும் எந்நேரமும் ஆயத்தமா காத்திருக்கின்றேன்
1 ) அவர் வருகையின் வரை அவர் அன்பிலே என்றும் நிலைத்திருப்பேன்
என் பிதாவின் வீட்டுக்கு செல்ல செல்லும் வரையும் நித்தம் என்னை நடத்தி விடுவார்
2 ) தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து நான் பார்க்கிறேன்
என் மணவாளன் இயேசு எப்போது வருவார் என்று காத்திருக்கிறேன்
3 ) அவரே எனக்கு உதவி செய்கின்றார் எப்பொழுதும் என்னுடனே இருக்கின்றார்
அவர் அன்பில் நாளுக்கு நாள் அவரிடம் நெருங்கி சேருகின்றேன்
4 )இயேசுவின் மீது நம்பிக்கையோடு இன்று நான் இருக்கின்றேன்
என்னை பாவத்திலிருந்து மீட்டெடுத்தார் பரிசுத்த வாழ்வை எனக்குத் தந்தார்
En Parama Thagappan veettukku sella naan song lyrics பரலோக விசுவாசம் நம்பிக்கை பாடல்