En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்

Deal Score0
Deal Score0

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்

என் மேன்மையை பெருகப்பண்ணி
என்னை மறுபடித் தேற்றுவீர் – 2

வீனையைக் கொண்டு உம்மை துதிப்பேன்
சுரமண்டலத்தை கொண்டு உம்மைப் பாடுவேன் – 2

(1) தேவனே உம்முடைய நீதி
உன்னதமானது – அது உன்னதமானது – 2

நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4

(2)தேவனே உமக்கு நிகரானவர் யார்?
உமக்கு நிகரானவர் யார்?
உமக்கு நிகரானவர் யார்?

நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4

(3)தேவனே பெரிதானவைகளை செய்தீர்
பெரிதானவைகளை செய்தீர்
பெரிதானவைகளை செய்தீர்

நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4

(4)தேவனே எனக்கு தூரமாகாதேயும்
சகாயம் பண்ணத் தீவிரியும்
சகாயம் பண்ணத் தீவிரியும்

நான் உம்மை துதிப்பேன்
நான் உம்மை பாடுவேன் – 4

    Jeba
        Tamil Christians songs book
        Logo