Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும்
Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics – எல்லாரைக் காட்டிலும்
எல்லாரைக் காட்டிலும்
உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே
எல்லாவற்றைப் பார்க்கிலும்
உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே
1.உலகில் என் மேன்மை உம் சிலுவை
உயர்வும் தாழ்வும் உம் கையிலே
என் வாழ்வின் உச்சிதமும் உமக்கே தான்
என் ஜீவனும் பெலனும் உமக்கே தான்
என்னையே உமக்கே தந்தேன்
- உம்மை அறியும் அறிவே என் மேன்மை
உம்மைப் பற்றும் விசுவாசம் என் நீதி
என் லாபம் எல்லாம் நஷ்டம்
என்று எண்ணிவிட்டேன்
குப்பையாக தள்ளி ஒதுக்கி விட்டேன்
உம்மையே ஆசையாய் தொடர்வேன்
3.என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே
எல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டு
என் வாழ்விலும் தாழ்விலும்
எல்லாவற்றிலும் என் குறைவிலும்
நிறைவிலும் எல்லா வேளையும்
உம்மிலே என்றுமே மகிழ்வேன்
Ellarai kaattilum ummaiyae neasipean song lyrics in English
Ellarai kaattilum ummaiyae neaipen En Yesuvae
Ellavattrai Paarrkilum Ummaiyae neasippean En Yesuvae
1.Ulagil En Meanmai Um siluvai
Uyarvum Thazhvum Um kaiyilae
En Vaalvin Utchithamum Umakkaethaan
En Jeevanum Belanum Umakkae than
Ennaiyae umakkae thanthean
2.Ummai Arivum Arivae En Meanmai
Ummai pattrum visuvaasam en neethi
En laabam Ellaam Nastam
Entru Ennivittean
Kuppaiyaga Thalli Othukkivittean
Ummauyae aasaiyaai thodarvean
3.Ennai belapaduthum Yesuvalae
Ellavattraiyum seithida belan undu
En Vaalvilum thazhvilum
Ellavattrilum En Kuraivilum
Niraivilum Ellavealaiyum
Ummilae entrumae Magilvean
R-Disco soul T-120 C 2/4
Dr. Rani Jayachandran