தேவன்பின் ஜீவியமே – Devanbin Jeeviyamae
தேவன்பின் ஜீவியமே – Devanbin Jeeviyamae Tamil Christian praising song lyrics in English. Written and sung by Rev.k.Jebamani Yesudhas.
தேவன்பின் ஜீவியமே
தேவ தாசருக்கவசியமே
- ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
இயேசுவின் சீஷர் இவர்கள்
என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே - அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும்
வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைந்திடுவோம் – தேவ - பாசமாய் எமையும் நேசித்தார் இயேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அதுபோல் ஒருவரோடொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம் - எது இருந்தாலும் அன்பில்லையானால்
நான் ஒன்றும் இல்லையென்றே
அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே
போதனை புரிந்தாரே – நல் - அன்பதின் அகலம் நீளமும் உயரம்
ஆழமும் அறிந்திடவே
சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனதுடனே
கர்த்தனை உயர்த்திடுவோம்-நம் - தாசர்கள் நாமே உணர்ந்திடுவோமே
இயேசுவின் வாக்கிதையே
இருதயமதிலே பதிந்திடச் செய்து
பணிவிடை புரிவோமே -திரு
தேவன்பின் ஜீவியமே song lyrics, Devanbin Jeeviyamae song lyrics.Tamil songs.
Devanbin Jeeviyamaes song Lyrics in English
Devanbin Jeeviyamae
Deva Thaasarkku Avasiyamae
1.Oruvaril Oruvar Anbudanirunthaal
Ulagam Emai Eduthae
Yesuvin Sheeshar Ivargal
Entrae Thaan Saatchi Pagarnthidumae
2.Anbukku Maaraai Manamathil Eluppum
Vambukalai Olihae
Devan Anbaga Iruppathinlae
Anbinaal Nirainthiduvom – Deva
3.Paasamaai Emaiyum Nesithaar Yesu
Jeevanaiyae Eenthae Naamum
Athupol Oruvadu oruvar
Nesamaai Vaalnthiduvom
4.Ethu Irunthaalum Anbillaiyaanaal
Naan Ontrum Illaiyentrae
Apposthalan Thaan Uruthi Uraithaarae
Pothanai Purintharae -Nal
5.Anbathin Agalam Neelamum Uyaram
Aalamum Arinthidavae
Suththargal Ontraai Orumanathudanae
Karthanai Uyarthiduvom – Nam
6.Thaasargal Naamammae Unarnthduvomae
Yesuvin Vaakkithaiyae
Irudhayamathilae Pathinthida eithu
Panividai Purivomae – Thiru
Rev.K.ஜெபமணி இயேசுதாஸ்
R-8 Beat T-100 Dm 4/4