Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை

Deal Score0
Deal Score0

Devanae Unthan Anbinai Ennaalum song lyrics – தேவனே உந்தன் அன்பினை

தேவனே உந்தன் அன்பினை
எந்நாளும் போற்றி பாடுவேன்
உம் கிருபையினை எண்ணியே நான்
தினமும் பாடிடுவேன்

  1. சோதனை என்னை நெருக்கும் போது
    கிருபை தாங்கினதே(2)
    என் பெலவீன நேரத்தில் மாறாத
    கிருபை என்னை தாங்கினதே
  2. எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்
    எனக்காய் எல்லாம் செய்தீர்
    அந்த அன்பினை மறவேன் அன்பரை
    துதியுடன் பாடுவேன் காலமெல்லாம்
  3. துரோகியாய் திரிந்தேன் பாவியாய்
    அலைந்தேன் என்னை மீட்பவரே
    உம் அன்பின் கரமும் இனிமை
    குரலும் என்னை நடத்தினதே

Devanae Unthan Anbinai Ennaalum Song Lyrics in English

Devanae Unthan Anbinai
Ennaalum Pottri Paaduvaen
Um Kirubaiyinnai Enniyae Naan
Thinamum Paadiduvaen

  1. Sothanai Ennai Nerukkum Pothu
    Kirubai Thaanginathae (2)
    En Belavina Nerathil Maratha
    Kirubai Ennai Thaanginathae
  2. Enakkaai Maritheer Enakkaai Uyirtheer
    Enakkaai Ellam Seitheer
    Antha Anbinai Maraven Anbarai
    Thuthiyudan Paaduvean Kaalamellaam
  3. Thurogiyaai Thirinthaen Paaviyaai
    Alainthaen Ennai Meetpavarae
    Um Anbin Karamum Inimai
    Kuralum Ennai Nadathinathae
Jeba
      Tamil Christians songs book
      Logo