சின்ன சின்ன சிட்டுக்களே – Chinna chinna chittukklae

Deal Score+1
Deal Score+1

சின்ன சின்ன சிட்டுக்களே – Chinna chinna chittukklae

நோக்கம் : கிறிஸ்துவின் நறுமணம்

நோக்கப்பாடல்

1. சின்ன சின்ன சிட்டுக்களே
சிங்கார மொட்டுக்களே
வாசம் வீசுவோம் வாசம் வீசுவோம்
கிறிஸ்துவின் நறுமணமாய் வாசம் வீசுவோம்
இயேசுவை அறிந்து நல்ல வாசம் வீசுவோம்
இறைவேண்டல் செய்துமே வாசம் வீசுவோம்
பக்தியுடன் அன்பு செய்து வாசம் வீசுவோம்
பகிர்ந்து பகிர்ந்து ஒன்றிணைந்து வாசம் வீசுவோம்
நல்ல ஆலோசனையில் வாசம் வீசுவோம்
நிலைவாழ்வின் நம்பிக்கையில் வாசம் வீசுவோம்

Chinna chinna chittukklae song lyrics in English

Chinna chinna chittukklae
singaara mottukkalae
Vaasam veesuvom Vaasam veesuvom
Kiristhuvin narumanamaai Vaasam veesuvom
yesuvae arinthu nalla Vaasam veesuvom
iraiveandal seithumae Vaasam veesuvom
bakthiyudan anbu seithu Vaasam veesuvom
Pagirnthu pagirnthu ontrinainthu Vaasam veesuvom
Nalla Aalosanaiyil Vaasam veesuvom
Nilai vaalvin nambikkaiyil Vaasam veesuvom

    Jeba
        Tamil Christians songs book
        Logo