மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே ...
முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே - 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு - 2 ...
கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே பூமகன் ...
https://www.youtube.com/watch?v=EE793Z_KhAE&ab_channel=VinceyProductions
ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ...
பெத்லேகேம் ஊரிலேதேவசுதன் பிறந்தார்பூமியில் தேவ பிரசன்னம்மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட ...
இருளில் இருகின்ற ஜனங்கள் - ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் - ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் ...
சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை ...
Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து ...
யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரேசத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் ...
https://www.youtube.com/watch?v=GaPTmnqjBZE&ab_channel=SathirathaiThediOfficialOorellaam Urangidum Neeram | Sathirathai Thedi | Dr.Jafi Isaac | Tamil ...
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் போலவே – ...