Bethalayil pirantharae yesu maga rajanaSathirathin munanail yezai kolam yeduthuNam yesu pirantharaeYenga kozanthaya thavazntharaeKondaduvomae kondaduvomaeNam ...
இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல்அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ...
CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG Christmas kondattamYesu pirantharaeHalle..... Hallelujah -2Aaa....Aaa jolly jollyOh...oh... Christmas Christmas -2Yesu ...
விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 மேய்ப்பரே ...
இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2 பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று ...
Song Lyrics: வானமெங்கும் தூதர் கூட்டம் ஆடி பாடும் மேய்ப்பர் கூட்டம் அல்லேலூயா கீதம் பாடும் ஆனந்தம் நல்ல உள்ளம் மண்ணில் வாழும் நன்மை யாவும் மண்ணில் தோன்றும் ...
பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் பிறந்திட்டார் ...
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,அழகான ஒரு சத்தம் காதில் கேட்க, ஓடோடி ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு ...
பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை ...
தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் ...
தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை ...