கார்ட்டூன்ல பேமஸ் – cartoon la famous vbs song

Deal Score+1
Deal Score+1

கார்ட்டூன்ல பேமஸ் – cartoon la famous vbs song

கார்ட்டூன்ல பேமஸ் சின் சானுங்கோ
வல்லமையில் பேமஸ் இயேசு சாமிங்கோ
சமோசாக்கு பேமஸ் மோட்டு பட்லு
மன்னாக்கு ஃபேமஸ் இஸ்ரவேலு

கார்ட்டூன் ல ரூட்டை காட்டும் டோரா மேப்புங்கோ
நம்ம வாழ்க்கைக்கு வழி காட்டும் இயேசு தானுங்கோ

கார்ட்டூன் காமெடி டாம் அண்ட் ஜெர்ரிங்கோ
நம்ம வாழ்க்கைக்கு மகிழ்ச்சி இயேசு தானுங்கோ

cartoon la famous vbs song lyrics in english

cartoon la famous jin janunko
Vallamiyil Famous Yesu Saamingo
Samosakku Famous mottu pattlu
Mannakku Famous Israevelu

Cartton la Route ai kaattum dora meappungo
namma vaalkkaiku vazhi kaattum yesu thanungo

cartton comedy tam and jerryngo
namma vaalkkaiku magilchi yesu thanungo

Jeba
      Tamil Christians songs book
      Logo