காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் ...
பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமேபாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான பரலோக பலிபீடமே இரத்தம் சிந்தியதால் இலவசமாய் ...
தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே - யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் ...
𝐋𝐲𝐫𝐢𝐜𝐬துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ...
இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு ...
அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் ...
LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் ...
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரேஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரேயெகோவா ராஃப்பா ...
பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்லகிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை ...
உமக்குதான் உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான்ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன்பரிசுத்தரே ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .