பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1. எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற ...
இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி ...
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் ...
இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து ...
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்து எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் -- என ...
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை ...
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன்சரணங்கள்ஆதியும் ...
என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் ...
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு ...
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .