தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) ...
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் ...
நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உம் மெல்லிய ...
1. Parisutham Pera Vanthitteerkaala Oppilaa Thiru Snaanathinaal? Paava Thosham Neenga Nampineerkalaa Aattukkuttiyin Irathathinaal Maasillaa - Suthamaa? Thiru ...
Parisuthar Koottam Naduvil Jolithidum Suththa Jothiyae Aroobiyae ivvaelayil Adiyaar Nenjam Vaareero 1. Meen Kaettaal Paambai Arulvaar Undo Kal Thinna kodukkum ...
Narkarunai naathanaesarkuruvae arulvaai porumai kothumai kanimani polthee thilor guna nalangalyokkiyamaai sernthidavaethooyanae arul malai polivaai ...
சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே - போராட கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் ...
Maganae Un Nenjenakku Thaaraayoe? – Motcha Vaazhvai Tharuvaen Ithu Paaraayoe? 1. Akathin Asuthamellaam Thudaippaenae - Paava Azhukkai Neekki Arul Koduppaenae ...
Magane o magalae un idayathai thaarayo ippo thaarayo kaiyil unai eduthu meyyai aravanaithu kanneerkal yaavum thudaipen nee seiyum jebangal kettu peiven ...
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: ...
” Daily Bible verses, Christian songs lyrics & more “world christian worship, christian song lyrics, praise and worship,Christian songs lyrics . Online Christian Music Lyrics, Christian song lyrics Christian music lyrics and Christian song lyrics,Gospel music lyrics.
All christian Songs lyrics , videos etc are the property and copyright of their owners, and
are provided here for educational purposes only.
This website uses cookies to ensure you get the best experience on our website
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .