இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் சிலுவையிலே தொங்கின இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் நா என்ன செய்ய முடியும்-2 நான் தேடின அன்பு என்னை தேடி வந்த ...
உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் என்று ...
என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 ...
கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் ...
எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ...
ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர ...
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் ...
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ...
பாடுவேன் உம் புகழை பாடுவேன் நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன் என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன் ...
என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .